வலசைப் பறவைகளிலுடனான பயண வழிகற்றல்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

வலசைப் பறவைகளிலுடனான பயண வழிகற்றல்

இயற்கை ஊக்குவிப்பு கழகம் (NAC), மற்றும் யாழ்ப்பாண பூச்சியல் சங்கத்தின் (JES) செயற்பாட்டில் வலசைப் பறவைகளில் பெரிய பூநாரைகளை பற்றிய பயணவழி கற்றல் 29.06.24 நடைபெற்றது.

இதன்போது பெரிய பூநாரைகளை மிக நெருக்கமாக அவதானிக்க முடிந்ததுடன் பெரிய பூநாரைகளின் நடனம், உணவு உண்ணும் விதம், நடத்தைகள், பறத்தலின் ரம்மியமான அழகு, நிறங்களின் அழகு, இவற்றின் வேறுபாடுகளை அறியமுடிந்ததுடன் பறவைகளின் பறத்தலின் பாதை, பறவைகளின் வருகையில் சுற்றுசூழலின் பங்கு, வலசைப் பறவைகளின் பயண பாதைகள் போன்ற விடையங்களை கற்றுக்கொண்டனர்.

நாம் இயற்கையுடன் பங்குதாரர்களாகுவோம் ...

இது போன்ற கள கற்கைகளில் ஈடுபட ஆர்வமுள்ளவர்கள் NAC கழகத்துடன் 0772658002 உடன் தொடர்பு கொள்ளலாம்.

எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

வலசைப் பறவைகளிலுடனான பயண வழிகற்றல் – A Journey with Migratory Birds