யாழில் வெசாக் தினத்தில் பாதுகாப்புத் தரப்பினரால் உணவு மற்றும் குளிர்பானம் வழங்கி வைப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

புத்த பெருமான் பரிநிர்வாணம் அடைந்த நாளை நினைவுறுத்தி கொண்டாடப்படுகின்ற வெசாக் தினத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பு தரப்பினரால் பொதுமக்களுக்கு உணவு மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.

மானிப்பாய் பொலிஸாரால் அவ் விதியால் சட்ட அவர்களுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டதுடன் இராணுவத்தினரால் பருத்தித்துறைப் பகுதியில் காலை உணவு வழங்கப்பட்டது.

யாழில் வெசாக் தினத்தில் பாதுகாப்புத் தரப்பினரால் உணவு மற்றும் குளிர்பானம் வழங்கி வைப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY