முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி கிளிநொச்சி கண்ணன் கோவிலில் வழங்கப்பட்டது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு வாரத்தின் ஒவ்வொரு இடங்களிலும் நினைவு கஞ்சி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் சமயம் கிளிநொச்சி கண்ணன் கோவில் அரங்காவலர் சபையினால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி கிளிநொச்சி கண்ணன் கோவிலில் வழங்கப்பட்டது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY