மருமகன் தலைமறைவு - அதிகாலையில் நடந்த பயங்கரம்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மருமகன் தலைமறைவு - அதிகாலையில் நடந்த பயங்கரம்

மகளை விவாகரத்து செய்ய முற்பட்ட மருமகனுடன் தர்க்கப்பட்ட மாமனாரை அடித்துப் படுகொலை செய்த போதைப்பொருளுக்கு அடிமையான இளம் குடும்பஸ்தர் தலைமறைவாகியுள்ளார்.

மருமகனின் தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்த மாமனாரின் சடலம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை, சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வொலிவேரியன் கிராமத்தில் நேற்று (21) அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றதுடன் 32 வயது சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார்.

திருமணமான தனது மகளை விவாகரத்து செய்ய தயாரான மருமகனுடன் ஏற்பட்ட முரண்பாடே கொலையில் முடிந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து தனது மாமாவுடன் தகராறு செய்து வந்த மருமகன் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்பதுடன் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திலும் இரு வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார் என்றும் தெரிய வந்துள்ளது.

கொலைச் சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல். புத்திக வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் அம்பாறையில் இருந்து வரவழைக்கப்பட்ட தடயவியல் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இந்தச் சம்பவத்தில் மரணமடைந்த 62 வயதுடைய மீராசாஹிப் சின்னராசா என்பவரின் சடலம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.


எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

மருமகன் தலைமறைவு - அதிகாலையில் நடந்த பயங்கரம்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu - வாரிசு - 29 & 30.08.2025

Varisu - வாரிசு - 29 & 30.08.2025

Read More
Mahanadhi | மகாநதி | 29.08.2025

Mahanadhi | மகாநதி | 29.08.2025

Read More
Varisu - வாரிசு - 28.08.2025

Varisu - வாரிசு - 28.08.2025

Read More