போதை மருந்துகளுடன் இளைஞன் கைது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

300 போதைமாத்திரைகள் மற்றும் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 22 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மல்லாகத்தைச் சேர்ந்த ஒருவரே நேற்று முற்பகல் தெல்லிப்பழை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

போதை மருந்துகளுடன் இளைஞன் கைது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now




ENJOY YOUR HOLIDAY