பொன்விழாவில் கலந்து கொண்டவர்க்கு நன்றி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
பொன்விழாவில் கலந்து கொண்டவர்க்கு நன்றி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

இளவாலை புனித. யாகப்பர் ஆலைய முதற் குரு அருட்பணி. டேமியன் அமதி அவர்களின் 50 வது ஆண்டின் நிறைவை 30-4-22 திருப்பலியுடன் கொண்டாடினார்.

அருட்பணி.சூ. டேமியன் அடிகளாரின் பொன்விழா நிகழ்வு சிறப்புற நிறைவு காண அனைத்து வகையிலும் உதவி புரிந்த எமது பங்கின் உறவுகளுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

செயலாளர்

அருட்பணிச்சபை

புனித யாகப்பர் ஆலயம்

இளவாலை

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now





ENJOY YOUR HOLIDAY