புதிய உறுப்பினர்

கல்முனை மாநகர சபையின் புதிய உறுப்பினராக மருதமுனையைச் சேரந்த அப்துல் ஹமீட் அப்துல் ழாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பிலான மாநகர சபையின் உறுப்பினர் வெற்றிடத்திற்கே கட்சியின் சிபார்சுக்கு அமைய அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய உறுப்பினர் அப்துல் ஹமீட் அப்துல் லாஹிர் தமது சத்தியப் பிரமாண பத்திரத்தை மாநகரமேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீடிடம் கையளித்து பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

கல்முனை மாநகர சபை மேயர் அலுவலகத்தில் இடம்பெற்ற பதவிப் பிரமாண நிகழ்வில் மாநகர சபைச் செயலாளர் ஏ.எம். ஆரிப்பும் கலந்து கொண்டார்.

புதிய உறுப்பினர்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now




ENJOY YOUR HOLIDAY

Varisu - வாரிசு - 07.02.2026

Varisu - வாரிசு - 07.02.2026

Read More
Varisu - வாரிசு - 03 -06.02.2026

Varisu - வாரிசு - 03 -06.02.2026

Read More