பிரஜைகள் குழு அலுவலகத்தில் 'இப்தார்' நிகழ்வு

மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் 'இப்தார்' நிகழ்வு சனிக்கிழமை (30.04.2022) பிரஜைகள் குழுவின் அலுவலகத்தில் இதன் தலைவர் அருட்பணி ஏ. ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரஜைகள் குழுவின் ஆளுநர், சபை உறுப்பினர்கள், யாழ் பல்கலைக்கழக சமூகவியல் தலைமை அலுவலக பேராசிரியர் சுப்பிரமணியம் ஜீவசுதன், மன்னார் மாவட்ட அரச சார்பற்ற ஒன்றியத்தின் தலைவர் சுதாகர், இதன் செயலாளர் திருமதி மகாதேவா, பிறிஸ்சிட், லங்கா இயக்குனர் ஜெரோமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

'இப்தார்' பற்றிய விளக்க உரையை மன்னார் பிரஜைகள் குழு ஆளுநர் சபை உறுப்பினரும் மன்னார் நகர் மூர்வீதி பெரிய பள்ளிவாசல் மௌலவி எஸ்.ஏ. அசீம் நிகழ்த்தினார்.

பிரஜைகள் குழு அலுவலகத்தில் 'இப்தார்' நிகழ்வு

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now





ENJOY YOUR HOLIDAY

Varisu - வாரிசு - 07.02.2026

Varisu - வாரிசு - 07.02.2026

Read More
Varisu - வாரிசு - 03 -06.02.2026

Varisu - வாரிசு - 03 -06.02.2026

Read More