நிரந்தரமற்ற ஊழியர்கள் நிரந்தரமாக்கப்படுவர் - பிரதமர்

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

நிரந்தரமற்ற ஊழியர்கள் நிரந்தரமாக்கப்படுவர் - பிரதமர்

பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இதன்போது கிழக்கு மாகாணத்தில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதமரிடம் எடுத்துரைத்தார்.

இதில் ஒரு அம்சமாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களில் பல வருட காலமாக தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றி வருகின்ற ஊழியர்களுக்கு நிரந்த நியமனம் வழங்கப்படாத நிலையில் கணிசமானவர்கள் பணிபுரிகின்றனர் எனவும், இவர்களை நிரந்தரமாக்குவதற்கான வயதையும் தாண்டிய நிலையில் பலர் உள்ளனர் எனவும், நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு இவர்களுக்கு அவசரமாக நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் வலியுறுத்தினார்.

ஆளுநரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதமர், உள்ளுராட்சி சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவை அங்கீகாரம் பெறத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார்.

நிரந்தரமற்ற ஊழியர்கள் நிரந்தரமாக்கப்படுவர் - பிரதமர்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More