தேவைக்கில்லா எரிபொருள் இருந்தென்ன, இல்லாமல் போனால்தான் என்ன? | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கடந்த இரு தினங்களாக மன்னாரில் பெற்றோல் இங்குள்ள எரிபொருள் நிலையங்களில் விநியோகிக்கப்பட்டு வருகின்றபோதும் இவ் எரிபொருளை பெறுவதற்காக வாகனங்கள் இராப்பகலாக நீண்ட வரிசையில் வெயில் இருள் என பாராது பல சிரமங்களின் மத்தியில் பெற்று வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

அதுவும் ஒரு வாகனத்துக்கு 500 ரூபா தொடக்கம் 1000 ரூபாவுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலிருந்து தூர இடங்களில் இருப்போர் இவ்வாறான சிரமங்களில் தங்கள் வாகனங்களுக்கு குறைந்தளவு எரிபொருள் பெறுவதற்கு விரும்பாத நிலையில் பலன் அடைய முடியாத நிலையில் இருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்

தேவைக்கில்லா எரிபொருள் இருந்தென்ன, இல்லாமல் போனால்தான் என்ன? | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now


ENJOY YOUR HOLIDAY