
posted 5th March 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
தேர்தலை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேணடும் என கரைச்சி பிரதேச சபையில் போட்டியிடும் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. கிளிநொச்சியில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமா என்பது தொடர்பில் கட்சிகளின் நிலைப்பாடு தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்புக்களில் இவ்வாறு அவர்கள் விலியுறுத்தியுள்ளனர்.
தமிழரசு கட்சி சார்பில் பிரதேச சபை உறுப்பினர் ஜீவராசா, ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் மாவட்ட அமைப்பாளர் மரியசீலன், சுயேட்சைக்குழு சார்பில் ஆசிரியர் நகுலேஸ்வரன் ஆகியோர் கருத்த தெரிவித்துள்ளனர்.
கிளிக் செய்யுங்கள் >>>>>தேர்தலை வையுங்கள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)