தேனீ சஞ்சிகை, இணையத்தளத்தின் ஆசிரியர் முதலாம் ஆண்டு நினைவுதினம்

தேனீ சஞ்சிகை மற்றும் இணையத்தளத்தின் ஆசிரியர் அமரர் கணேஷ் கெங்காதரனின் (ஜெமினி) முதலாம் ஆண்டு நினைவுதினம் இன்று புதன்கிழமை புங்குடுதீவு 6ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் ஜேர்மன் கிளையின் சுமார் 60,000 ரூபா நிதிப் பங்களிப்பில் புங்குடுதீவு 6ஆம் வட்டாரத்தில் இயங்கும் ஐங்கரன் முன்பள்ளிக்கு பாண்ட் வாத்தியக் கருவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் ஊர்காவற்துறை தொகுதியின் தமிழ் அரசுக் கட்சி அமைப்பாளர் குணாளன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தேனீ சஞ்சிகை, இணையத்தளத்தின் ஆசிரியர் முதலாம் ஆண்டு நினைவுதினம்

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House

Varisu - வாரிசு - 07.02.2026

Varisu - வாரிசு - 07.02.2026

Read More
Varisu - வாரிசு - 03 -06.02.2026

Varisu - வாரிசு - 03 -06.02.2026

Read More