தேசிய மீனவர் கவனயீர்ப்பு பேரணி

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.நகரில் நேற்று புதன்கிழமை கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.மத்திய பஸ் நிலையத்தில் முற்பகல் 10 மணியளவில் ஆரம்பித்த இந்த பேரணி வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் முடிவடைந்தது.
அரசியல் கைதிகளை விடுதலை செய், காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும், காணிகளை விடுவியுங்கள், இந்திய இழுவைமடி படகுகளை தடுத்து நிறுத்து போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் இடம்பெற்றது

தேசிய மீனவர் கவனயீர்ப்பு பேரணி

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House

Varisu - வாரிசு - 07.02.2026

Varisu - வாரிசு - 07.02.2026

Read More
Varisu - வாரிசு - 03 -06.02.2026

Varisu - வாரிசு - 03 -06.02.2026

Read More