தென்னிந்திய திருச்சபையின் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

தென்னிந்திய திருச்சபையின் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் இடம்பெற்றன. அனைத்து தேவாலயங்களிலும் விசேட திருப்பலி வழிபாடுகள் இடம்பெற்றது. கிளிநொச்சி ஜெபாலய மிசன் தேவாலயத்தில் விசேட வழிபாட்டில் மக்கள் கலந்துகொண்டனர்.

முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் விசேட நற்கருணை வழிபாடு இடம்பெற்றது. உயிர்ப்பின் அடையாளமாக அதிகாலை மெழுகுவர்த்தி ஏந்தியவாறு சாட்சி பவனி இடம்பெற்றதுடன் திருப்பலியை வணக்கத்துக்குரிய கத்தரின் ஒப்புக்கொடுத்தார் இதேவேளை, கிளிநொச்சி அங்கிலிகன் திருச்சபையிலும் விசேட வழிபாடு இடம்பெற்றது.

தென்னிந்திய திருச்சபையின் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)