துருக்கி, சிரியாவில் இறந்தவர்களுக்காக அஞ்சலி

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included]

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

துருக்கி மற்றும் சிரியா நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தில் இறந்தவர்களுக்காக அஞ்சலி நிகழ்வு "மெசிடோ" நிறுவனம் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது

திங்கட்கிழமை (20) காலை 10 மணி அளவில் மன்னார் மாவட்ட செயலத்திற்கு முன்பாக இறந்த துருக்கி மற்றும் சிரியா பகுதிகளில் இயற்கை அனத்தத்தால் இறந்த சகோதரர்களுக்கு பொது அஞ்சலி ஒன்றினை செய்வதற்கான ஏற்பாடு MSEDO நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது..

மன்னார் "மெசிடோ" நிறுவன இணைப்பாளர் யாட்சன் பிகிராடோ தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறுகின்றது..

இவ் அஞ்சலி நிகழ்வில் விரும்பியோர் கலந்துகொள்ளும்படியும் அழைக்கப்பட்டுள்ளனர்.

துருக்கி, சிரியாவில் இறந்தவர்களுக்காக அஞ்சலி

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-19.08.2025

Mahanadhi - மகாநதி-19.08.2025

Read More