
posted 12th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி பதவிப்பிரமாணம்
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
பதவிப் பிரமாண நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
வெளிவிவகார அமைச்சராக தற்பொழுது வகிக்கும் பதவிக்கு மேலதிகமாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராகவும் அலி சப்ரி பணியாற்றுவார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவுநீதி சிறைச்சாலை விவகாரங்கள்
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)