சென்னையிலிருந்து 800 பேருடன் சொகுசு கப்பல் காங்கேசன் வந்தது

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

சென்னையிலிருந்து 800 பேருடன் சொகுசு கப்பல் காங்கேசன் வந்தது

இந்தியாவின் சென்னையை சேர்ந்த சுற்றுலா சொகுசுக் கப்பல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.

800இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று காலை 6 மணிக்கு இந்தக் கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்தக் கப்பல் கடந்த புதன்கிழமை அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்திருந்தது. அங்கிருந்து, நேற்றுமுன்தினம் திருகோணமலை துறைமுகத்தை அடைந்ததுடன், நேற்று வெள்ளிக்கிழமை காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.


எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

சென்னையிலிருந்து 800 பேருடன் சொகுசு கப்பல் காங்கேசன் வந்தது

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)