கௌரவ இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் காலமானார்கள்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கௌரவ இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் காலமானார்கள்

இலங்கைத் தமிழரசியலில் ஒரு தசாப்தம் முடிவுக்கு வந்திருக்கின்றது.

ஞாயிற்றுக் கிழமை (30) இரவு 21.30 மணியளவில் திடீரென்று ஏற்பட்ட உடல் நலக் குறைவால் லங்கா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கையில் காலமானார்.

1956இல் தனது இருபத்து மூன்றாவது வயதில் தந்தை செல்வா தலைமையிலான தமிழரசு கட்சியில் இணைந்து 91 வயது வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த கௌரவ இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் காலமானார்கள்.

ஐயாவின் குறிப்பிடத்தக்க சில சாதனைகள்

  • அதிக காலம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தமிழர்
  • பாராளுமன்றத்தில் அதிக தமிழ் எம்பிக்களை கொண்ட கட்சியின் தலைவர்
  • 68 வருடங்களாக ஒரே கட்சியில் இருந்த தமிழ் அரசியல்வாதி

2000 களின் ஆரம்பங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒன்றை அனைத்து தமிழ் கட்சிகளையும் வைத்து உருவாக்க வேண்டும் என்ற காலத்தின் கட்டாயம் ஏற்பட்டபோது அங்கீகாரமும் ஒப்புதலும் அளிக்கப்பட்டு தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல்வாதி சம்பந்தன் ஐயா தான்.

குடும்பத்தினருக்கும் சார்ந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.


எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

கௌரவ இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் காலமானார்கள்
கௌரவ இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் காலமானார்கள்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)