கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் போராட்டத்தில்

கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றது.

வைத்தியசாலை வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் A9 வீதியில் கவனயீர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

தமது தொழிற்சங்க நடவடிக்கையை மக்கள் நலன் கருதி இன்று கைவிடுவதாகவும், வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது என்பதால் அமைதியாக நாட்டு மக்கள் போராட வேண்டும் என தெரிவித்தனர்.

கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் போராட்டத்தில்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now


ENJOY YOUR HOLIDAY

Varisu - வாரிசு - 07.02.2026

Varisu - வாரிசு - 07.02.2026

Read More
Varisu - வாரிசு - 03 -06.02.2026

Varisu - வாரிசு - 03 -06.02.2026

Read More