கடற்படை மீட்ட 150 கிலோகிராம் கேரள கஞ்சா

நெடுந்தீவு கடற்பரப்பில் மிதந்து வந்த 150 கிலோகிராம் எடையுள்ள கேரள கஞ்சா பொதிகள் நெடுந்தீவு கடற்படையினரால் மீட்கப்பட்டன.

நெடுந்தீவு கடற்படையினர் இன்று வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே இவ்வாறு கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த கஞ்சா பொதிகள் எவ்வாறு மிதந்து வந்தன என்பது தொடர்பில் கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கடற்படை மீட்ட 150 கிலோகிராம் கேரள கஞ்சா

எஸ் தில்லைநாதன்

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

Varisu - வாரிசு - 07.02.2026

Varisu - வாரிசு - 07.02.2026

Read More
Varisu - வாரிசு - 03 -06.02.2026

Varisu - வாரிசு - 03 -06.02.2026

Read More