உலக வலசைப் பறவைகள் தினம்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

உலக வலசைப் பறவைகள் தினம்

உலக வலசைப் பறவைகள் தினம்

இயற்கை ஊக்குவிப்பு கழகத்தினால் NAC - Nature Appreciation Club ) உலக வலசைப் பறவைகள் தினம் 11.05.24 அன்று நடைபெற்றது

NAC இணைப்பாளர் ஶ்ரீ .கஜேந்திரன் அவர்களால் கழக அறிமுகம், அதன் செயற்பாடுகள் மற்றும் பறவை அவதானிப்புக்களின் போது கடைப்பிடிக்கவேண்டிய விடையங்களையும் முன்வைத்தார்,

அதனை தொடர்ந்து பறவைகளின் வருகைக்கு எமது சூழலின் முக்கியத்துவம். தொடர்பாக சி. ஆர்த்தியன், (NAC அங்கத்தவர், விரிவுரையாளர், விலங்கியல் துறை, விஞ்ஞான பீடம், யாழ் பல்கலைக்கழகம்) அவர்கள் தெளிவுபடுத்தினார்.

அதனை தொடர்ந்து NAC அங்கத்தவரான SK கோபி (இயற்கை ஆர்வலர், வன விலங்கு புகைப்பிடிப்பாளர்) அவர்களால் ஏன் இயற்கையுடன் ஒன்றினையவேண்டும் என்று கருத்துக்களை பகிர்ந்தார்.

இதனை தொடர்ந்து சுற்றுசூழல் மற்றும் பறவை அவதானிப்புக்கள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து வலசைப் பறவைகளும் நாமும் என்ற விடையங்களை கலாநிதி கஜவதனி பார்த்தூரன் (சிரேஷ்ட விரிவுரையாளர், பறவையியலாளர், விலங்கியல் துறை, விஞ்ஞான பீடம், யாழ். பல்கலைக்கழகம்) அவர்களால் கலந்துரையாடப்பட்டது.

மேலும் NAC அங்கத்தவர்களால் தமது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

இப் பயண வழி கற்றல் மூலம் பங்குபற்றுனர்கள் இயற்கை நேயமிக்கவர்களாக தமது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi மகாநதி 26.08.2025

Mahanadhi மகாநதி 26.08.2025

Read More
Varisu - வாரிசு - 26.08.2025

Varisu - வாரிசு - 26.08.2025

Read More
Mahanadhi மகாநதி 25.08.2025

Mahanadhi மகாநதி 25.08.2025

Read More
Varisu - வாரிசு - 25.08.2025

Varisu - வாரிசு - 25.08.2025

Read More