இலங்கையின் கொரோனாத் தொற்றும் மரணமும் (07/10/2021)

இலங்கையில் நேற்று முன்தினம் உயிரிழந்த 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று அறிவித்தார்.

இதன்படி, 30 வயதுக்கு கீழ் ஒருவரும், 30 - 59 வயதுக்கு இடைப்பட்ட 4 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 39 பேருமே இவ்வாறு உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 25 ஆண்களும், 19 பெண்களும் அடங்குவர்.

இலங்கையின் கொரோனாத் தொற்றும் மரணமும் (07/10/2021)

எஸ் தில்லைநாதன்