எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு கொரோனாத் தொற்று உறுதி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

முன்னாள் நாடாளுமன்ற வடமாகாண சபை உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் இன்று சனிிக்கிழமைவல்வெட்டித்துறை பிரதேேச அரசினர் வைத்தியசாலைக்குச் சென்ற அவருக்கு அங்கு அன்ரிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனை அடுத்து அவர் கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்

எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு கொரோனாத் தொற்று உறுதி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்