நம் உணவுக்காக நாமே பயிரிடுவோம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எமக்கான உணவை நாமே பயிரிடுவோம் எனும் வடக்கு கிழக்கு புனர்வாழ்வு நிறுவனத்தினரால் கனடா தமிழரசு கட்சி நிதி அனுசரணையில் நேற்றைய தினம் வீட்டுத் தோட்டத்தினை ஊக்கிவிக்க மரக்கறி நாற்றுக்கள் மற்றும் விதைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

23.10.2022 காலை வடமராட்சி கிழக்கு உடுத்துறை முன்பள்ளியில் ஆரம்பமான மரக்கறி நாற்றி விதைகள் வழங்கும் நிகழ்வு, வெற்றிலை கேணி கிராமத்திலும், கட்டைக்காட்டிலும் வழங்கி வைக்கப்பட்டது.

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன், மற்றும் இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நம் உணவுக்காக நாமே பயிரிடுவோம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY