மகாத்மா காந்தியின் 153ஆவது ஜனன தினம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

மகாத்மா காந்தியின் 153ஆவது ஜனன தினம் இன்று ஞாயிறு (02) யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது.

மகாத்மா காந்தியின் ஜனன தினத்தை முன்னிட்டு இலங்கை சமாதான நீதிவான்கள் பேரவையினரால் யாழ். நகரின் மத்தியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

காலை 7.30 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் சமாதான நீதிவான்கள், பேரவையின் ஆளுநர் சபையின் பணிப்பாளர் சத்தியகுமாரன் போல் தர்ஷன், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட பணிப்பாளர் மற்றும் பேரவையின் அங்கத்தவர்கள் பங்கு பற்றினர்.

மகாத்மா காந்தியின் 153ஆவது ஜனன தினம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY