மாநகர சபையில் அஞ்சலி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கிண்ணியா குறிஞ்சாங்கேணி இழுவைப்படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கல்முனை மாநகர சபையில் இருநிமிட நேர மௌன அஞ்சலியும் அனுதாபமும் தெரிவிக்கப்பட்டது.

கல்முனை மாநகர சபையின் 44 ஆவது மாதாந்த சபை அமர்வு முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் சபை சபா மண்டபத்தில் கடந்த திங்கட் கிழமை பிற்பகல் இடம்பெற்ற போது முதலில் இத்துயர சம்பவத்திற்காக சகல உறுப்பினர்களும் இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

குறித்த சம்பவத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்த பரிதாப சம்பவம் நாடு முழுவதும் பெரும் அனுதாப அலையை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாநகர சபையில் அஞ்சலி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House