சிறுமியின் உயிரைப் பறித்த வலிப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படும் சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் நாச்சிமார் கோவிலடி, இமையாணன், உடுப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை(30) காலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் கோடிஸ்வரன் வினுஷ்கா (வயது- 17) என்ற சிறுமியே வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தது உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராசா விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வல்வெட்டித்துறை பொலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சிறுமியின் உயிரைப் பறித்த வலிப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House