மாத்தளை மாநகர சபை முதல்வரும் உறுப்பினர்களும் யாழ்ப்பாணம் வருகை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

மாத்தளை மாநகர முதல்வர் சந்தனம் பிரகாஸ் தலைமையிலான சபையின் உறுப்பினர்கள் யாழ்ப்பாணம் பிரதான நூலகம், கலாசார மண்டபம் ஆகியவற்றைப் பார்வையிட்டனர்.

யாழ்.மாநகர சபையின் செயல்பாடுகள் தொடர்பில் நேரில் பார்வையிட்டு அறிந்துகொள்ளும் வகையிலேயே மாத்தளை மாநகர சபை முதல்வரும் உறுப்பினர்களும் யாழ்ப்பாணம் வருகை தந்தனர்.

இவ்வாறு வருகை தந்த மாத்தளை மாநகர சபையின் 20 உறுப்பினர்கள் நேற்று யாழ்ப்பாணம் பிரதான நூலகம் மற்றும் கலாசார மண்டபங்களைப் பார்வையிட்டதோடு தற்போது புதிதாக அமைக்கப்படும நகர மண்டபத்தையும் பார்வையிட்டனர்.
இதன்போது யாழ்.மாநகர சபையின் முதல்வர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

மாத்தளை மாநகர சபை முதல்வரும் உறுப்பினர்களும் யாழ்ப்பாணம் வருகை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House