சுழல் காற்றால் இரு றோலர் படகுகள் கடலில் மூழ்கின | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

மண்டைதீவு கடலில் திடீரென ஏற்பட்ட சுழல் காற்றால் இரு றோலர் படகுகள் கடலில் மூழ்கின. விரைந்து செயல்பட்ட சக மீனவர்களால் படகில் இருந்த மீனவர்கள் காப்பாற்றப்பட்டனர்.

மண்டைதீவு முனை பகுதியில் இன்று திங்கட்கிழமை மதியம் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் றோலர் படகு ஒன்று கடலில் மூழ்கிய நிலையில், மற்றைய படகை ஏனைய மீனவர்கள் தமது படகுகளில் கட்டி இழுத்து வரப்பட்டதாகத் தெரிய வந்தது.

சுழல் காற்றால் இரு றோலர் படகுகள் கடலில் மூழ்கின | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House