கைது செய்யப்பட்ட பீற்றர் இளஞ்செழியன் விடுதலை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களை நினைவேந்த முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் அரசியல் செயல்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

வீட்டில் மாவீரர்களை நினைவேந்துவதற்கு ஆயத்தமானபோதே நேற்று சனிக்கிழமை மாலை அவர் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக, மாவீரரரை நினைவேந்த அவருக்கு தடை உத்தரவு விதிக்க பொலிஸார் நீதிமன்றை கோரியபோதும் மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பீற்றர் இளஞ்செழியன் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். இருந்தபோதிலும், நேற்று இரவு 10 மணியளவில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பீற்றர் இளஞ்செழியன் விடுதலை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

விடுமுறைக்கு எந்த வசதி தேவையோ அதற்குரியதைக் கிளிக் செய்யுங்கள்
Click the section you prefer, Home Page, Apartments, Resorts, Villas, B & B or Guest Houses

Home Page - நீங்கள் உங்களது விடுமுறையைக் கழிப்பதற்கு Home Page என்றால் இதைக் கிளிக் செய்யுங்கள்: விடுமுறை

Apartments - அப்பாட்மென்ற்ஸ் வேண்டுமா? Appartments

Resorts - றிசோட்ஸ் வேண்டுமா? Resorts

Villas - விலாஸ் வேண்டுமா? Villas

B & B - B & B வேண்டுமா? B&B

Guest Houses - கெஸ்ட் வீடுகள் வேண்டுமா? Guests House