காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க ஸ்தாபகர் மேரி பற்றிமா திடீர்மரணம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க ஸ்தாபகர் மேரி பற்றிமா திடீர்மரணம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க முன்னாள் தலைவரும் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளை தேடி அறிவதற்கான போராட்டத்தை கடந்க 2015 ஆம் ஆண்டு ஆரம்பித்தவருமான திருமதி மேரி பற்றிமா புஸ்பராணி அவர்கள் இன்றைய தினம் அதிகாலை மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார்.

இவர் யுத்தத்தில் ஒரு மகனை இழந்த நிலையில், இன்னொரு மகனை காணாமல் போயிருந்த நிலையில் கடந்த 13 ஆண்டுகளாக தேடித்தேடி அலைந்து இருந்த நிலையில் இன்று அதிகாலை அவர் மாரடைப்பு ஏற்பட்டு சாவகச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.

தமது பிள்ளைகளை தேடித்தேடி பல ஆண்டுகளாக அலைந்து திரிந்த பல நிலையில் பல பெற்றோர் மரணமடைந்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க ஸ்தாபகர் மேரி பற்றிமா திடீர்மரணம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY