இன அழிப்புக் கஞ்சி விசேட அதிரடிப் படையினருக்கும் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இடம்பெற்ற மே-18 இன அழிப்பு ஞாபகார்த்த கஞ்சி வழங்கும் நிகழ்வில் அவ் வீதியால் வந்த விசேட அதிரடிப் படையினருக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் நேற்று வியாழக்கிழமை கஞ்சி வழங்கினர்.

மே 18 முள்ளிவாய்க்கால் இன அழிப்புத் தொடங்கிய நேற்றைய தினம் 12ஆம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் உப்பில்லாக் கஞ்சி வழங்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

இவ்வாறு நல்லூர் ஆலய வீதியில் காஞ்சி வழங்கிய உறவினர்கள் விசேட அதிரடிப் படையினருக்கு கூறும் போது நாங்களும் அம்மா அம்மாமார் தான் பயப்படாமல் கஞ்சியை குடியுங்கள் என கூறி வழங்கினர்.

இன அழிப்புக் கஞ்சி விசேட அதிரடிப் படையினருக்கும் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now





ENJOY YOUR HOLIDAY