குடும்ப பங்குகீட்டு அட்டை, கடை அனுமதிப்பத்திரம் உள்ளவருக்கே சமையல் எரிவாயு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கிளிநொச்சி மாவட்டத்தில் சமையல் எரிவாயு குடும்ப பங்குகீட்டு அட்டை மற்றும் உணவகங்களுக்கு கடை அனுமதிப்பத்திரம் மாத்திரம் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக இருப்பினும், அதிகாலை 3.00 மணி தொடக்கம் மக்கள் கியூவில் இருந்தமையினால் சமையல் எரிவாயுவினை பெறமுடிந்தது எனவும் தெரிவித்தனர்.

எனினும் இன்றைய தினம் (25.03.2022) கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் நிலையத்தின் முன்பாக பலர் சமையல் எரிவாயுவினை பெறமுடியாதநிலையையும் அவதானிக்க முடிந்தது. இவர்களில் முக்கியமாக குடும்ப அட்டை இல்லாமை, கடை அனுமதிப்பத்திரம் இல்லாமை, புதிய திருமணம் முடித்தவர்கள் என பலரும் சமையல் எரிவாயு பெறமுடியாத நிலை எற்பட்டது.

குடும்ப பங்குகீட்டு அட்டை, கடை அனுமதிப்பத்திரம் உள்ளவருக்கே சமையல் எரிவாயு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House