மன்னாரில் சர்வதேச மகளிர் தின விழா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி கல்வி சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு மன்னார் மாவட்ட செயலகம் மன்னார் மாவட்ட உள்ளுராட்சிமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் மன்னார் மாவட்ட குடிசார் அமைப்புக்களின் ஒன்றியம் ஆகியன இணைந்து மன்னார் மாவட்டத்தில் சர்வதேச மகளிர் தினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

மன்னார் மாவட்ட செயலகத்தில் செவ்வாய் கிழமை (08.03.2022) நடைபெற்ற இவ் விழாவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ. ஸ்ரான்லி டிமெல் பிரதம அதிதியாகவும், மன்னார் மாவட்ட பிரதேச செயலாளர்கள் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத் தலைவர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

இவ் விழாவின்போது தெரிவு செய்யப்பட்ட பெண் தொழில் முயற்சியாளர்களும் கௌரவிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் சர்வதேச மகளிர் தின விழா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House