சந்நிதியான் ஆச்சிரமத்தின் தொடரும் நன்கொடை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

சந்நிதியான் ஆச்சிரமத்தால் அச்செழு வடக்கு வல்லியப்பா சிவன் ஆலயத்துக்கு ரூபா 25000 நிதி மற்றும் அன்னதானத்திற்கான உணவுப்பொருட்களான அரிசி மற்றும் இதர பொருட்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிதி மற்றும் அன்னதானத்திற்க்கான உணவு பொருட்களை வடமராட்சி சந்நிதியான் ஆச்சிரம இயக்குநர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் சந்நிதியன் ஆச்சிரமத்தில் வைத்து அச்செழு வள்ளியப்பா சிவன் ஆலய நிர்வாகத்தினரிடம் வழங்கி வைத்தார்.

சந்நிதியான் ஆச்சிரமத்தின் தொடரும் நன்கொடை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House