எரிபொருளுக்குக் காவலாக இராணுவம் குவிப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

நாட்டில் ஏற்ப்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் நோக்கில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிளும் இராணுவத்தினர் வழங்கப்படுகின்ற எரிபொருட்களில் விபரங்களை சேகரித்து வருகின்றமை 22.03.2022 அன்றையதினம் எம்மால் அவதானிக்கமுடிந்தது.

இருப்பினும் பங்கீட்டு அட்டை ஒன்றுக்கு இரண்டு லீற்றர் மண்ணென்னையை வழங்கப்படுவதாகவும் பலர் தெரிவாத்துள்ளனர். ஆனால் இரவு வேலைகளில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கையூட்டல் பெறப்பட்டு தாராளமாக எரிபொருள் வழங்கப்படுவதாக பலர் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துமுகமாக இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எரிபொருளுக்குக் காவலாக இராணுவம் குவிப்பு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House