இந்திய அரசின் உதவியுடன் மன்னார் மீனவர்களுக்கு உலர் உணவு பொதிகள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கடந்த புதன்கிழமை (16.03.2022) பிற்பகல் மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் இந்திய அரசின் உதவியுடன் தெரிவு செய்யப்பட்ட மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் இருநூறு பேருக்கு ஆறாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வின்போது கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கைக்கான யாழ் இந்திய துணை தூதுவர் ராகேஷ் நடராஜன் ஆகியோரும் கலந்து கொண்டு இவ் உலர் உணவு பொதிகளை மீனவர்களுக்கு கையளித்தனர்.

இந்திய அரசின் உதவியுடன் மன்னார் மீனவர்களுக்கு உலர் உணவு பொதிகள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House