தமிழகத்தை நோக்கித் தொடரும் தமிழரின் நகர்வு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

மன்னார் திருகோணமலையைச் சேர்ந்த 7 பேர் தமிழகம் சென்றனர்.. தமிழகம் செல்லும் அகதிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 7 பேர் தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்றுற்ளனர்.

மன்னாரில் இருந்து படகு மூலம் இரு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரே இவ்வாறு அகதிகளாக சென்றுள்ளனர்.
இவ்வாறு சென்ற 7 பேரையும் ஏற்றிச் சென்ற படகு இந்தியாவின் தமிழகம் தனுஷ்கோடி ஒன்றாம் தீடையில் இறக்கிய பின்பு திரும்பிச் சென்றுள்ளனர்.

குறித்த 7 பேரும் திருகோணமலை, மன்னாரைச் சேர்ந்தவர்கள் என அறிய கிடைக்கும் நிலையில், இந்திய கரையோர காவல்படை அவர்களை மீட்டு இராமேஸ்வரம் கொண்டு சென்றுள்ளனர்.

தமிழகத்தை நோக்கித் தொடரும் தமிழரின் நகர்வு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY