பாடசாலை மாணவனை காணவில்லை - தொடர்பு கொள்க - 077 559 9709 | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

தொடர்பு கொள்ள - ஜசோதரன் - 077 559 9709

வவுனியாவில் பாடசாலை மாணவனை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா, தேக்கவத்தை, ஆலடி சந்தியை சேர்ந்த ஜசோதரன் கிஷால் என்ற 15 வயது பாடசாலை மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

நேற்று முன் தினம் புதன்கிழமை காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற குறித்த மாணவன் இரவாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமுற்ற மாணவனின் பெற்றோர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
குறித்த மாணவன் தொடர்பில் தகவல் ஏதும் அறிந்தால் சிறுவனின் தந்தையான ஜசோதரனின் 077 559 9709 தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து உதவுமாறு கோரப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவனை காணவில்லை - தொடர்பு கொள்க - 077 559 9709 | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY