சீனித்தம்பி நடேசன் காலமானார்! | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலயத்தில் விவசாயம் பாடம் கற்பித்து விவசாயத்துறையில் ஓரு புரட்சியை ஏற்படுத்தியதுடன், மாணவர்களுக்கு உடல், உள, ஆன்மீக விருத்திச் செயற்பாடுகளை மேம்படுத்துவ திலும் முன்னிலை வகித்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சீனித்தம்பி – நடேசன் (16) காலமானார்.

இவர் வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலயத்தில் மாத்திரமன்றி அம்பிளாந்துரை கலைமகள் வித்தியாலயம், களுமுந்தன்வெளி கஜமுகன் வித்தியாலயம், தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயம், பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்து சிறந்த ஆசிரியர் எனும் நாமத்துடன் இன்றும் கல்விச் சமூகத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

சீனித்தம்பி நடேசன் காலமானார்! | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY