கொரோவினால் வயோதிபர் மரணம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 91 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோணா கொற்று காரணமாக மரணமடைந்துள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த முதியவருக்கு கொரோணா அறிகுறிகள் தென்பட்ட நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோணா கொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சனிக்கிழமை (30) காலை மரணம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் மரணமடைந்த நபரது சடலம் உரிய நடைமுறைகளுக்கு அமைவாக உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோவினால் வயோதிபர் மரணம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY