மன்னார் தீவு நுழைவாயில் பாலத்தில் மாபெரும் சிரமதானப்பணி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

மன்னார் தீவு நகரின் நுழைவாயிலின் பிரதான பாலத்தின் இரு பக்கங்கள் உள்ள பகுதிகளில் தற்பொழுது கடல் நீர் வற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியிலுள் தாவரங்கள் எல்லாம் அழுகி மற்றும் சேற்றுத் தன்மையாகி அத்துடன் கழிவுப் பொருட்கள் அடைந்த நிலையில் இப் பகுதியில் நுர்நாற்றம் வீசும் தன்மை எற்பட்டுள்ளது.

இவற்றை கவனத்தில் எடுத்துக்கொண்ட மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் மன்னார் மெசிடோ நிறுவனத்தின் அனுசரனையுடன் வெள்ளிக்கிழமை (28.01.2022) மன்னார் மாவட்ட செயலகம், மன்னார் நகர் பிரதேச செயலகம் மற்றும் இராணுவத்தினரின் ஆளனிகளுடன் மூன்று கிலோ மீற்றர் தூரம் கொண்ட இவ் பாலத்தின் இரு பக்கங்களையும் துர்நாற்றம் வீசாதத் தன்மையில் சுற்றுச் சூழலை பாதுகாத்து மேம்படுத்துவதற்கான மாபெரும் சிரமதான பணியை முன்னெடுத்தபோது எடுக்கப்பட்ட படங்கள்

மன்னார் தீவு நுழைவாயில் பாலத்தில் மாபெரும் சிரமதானப்பணி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House