மணல் கொள்ளையைத் தடுக்க ராணுவ காவலரண் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

இரணைமடுக் குளத்தின் கீழ் உள்ள ஆற்றுப்படுகையில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறும் இடங்களை நேற்று முன்தினம்புதன்கிழமை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

கிளிநொச்சியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், அரசாங்க அதிபரின் பணிப்பின் கீழ் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட இடர் முகாமைத்துவப் பணிப்பாளர், கரைச்சி பிரதேச செயலாளர், இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் அடங்கிய குழுவினர் இரணைமடு குளத்தின் கீழ் உள்ள கனகராயன் ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடக்கும் இடத்துக்கு கள விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெறும் இடத்தில் இராணுவ காவலரண் அமைப்பதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மணல் கொள்ளையைத் தடுக்க ராணுவ காவலரண் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House