கோவிட் தொற்றும் மரணமும் அப்டேற் (23.01.2022) | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

நேற்று ஞாயிற்றுக்கிழமை வரையான ஒரு வாரத்தில் மட்டும் நாட்டில் கொரோனா தொற்றால் 5 ஆயிரத்து 391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 87 மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை சுகாதார சேவைகள் திணைக்களம் இன்று உறுதிப்படுத்தியது.

இதேவேளை, நேற்று மட்டும் தொற்றால் 15 பேர் உயிரிழந்தனர். இதில், 9 ஆண்களும் 6 பெண்களும் அடங்குவர். இதனால், நாட்டில் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 299 ஆக அதிகரித்துள்ளது.

கோவிட் தொற்றும் மரணமும் அப்டேற் (23.01.2022) | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House