ஒரேநாளில் தண்ணீர் வினியோகம். பல மாதங்கள் அதிகாரிகளின் அசட்டை. அவதியுற்ற மக்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ் மாவட்டத்தின் வேலணை பிரதேசத்தில் திருவள்ளுவர் வீதியில் சில மாதங்களாக ஏற்பட்ட குடிநீர் கசிவு சீர் செய்யப்பட்டு 25க்கும் மேற்பட்ட குடும்பங்களின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

வேலணை-திருவள்ளுவர் வீதியில் குடிநீர் விநியோக குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக அப்பகுதியில் குடிநீர் விநியோகத்திற்கு சில மாத காலமாக தடை ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் 28/01 வெள்ளிக்கிழமை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் ஆராயப்பட்டிருந்தது. இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் நடவடிக்கை காரணமாக உடனடியாக குறித்த பிரச்சனை சீர் செய்யப்பட்டு 29/01 சனிக்கிழமை திருவள்ளுவர் வீதியில் உள்ள 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடையும் வகையில் குடிநீர் விநியோகம் சீர் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரேநாளில் தண்ணீர் வினியோகம். பல மாதங்கள் அதிகாரிகளின் அசட்டை. அவதியுற்ற மக்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B