288ஆவது ஆண்டாக நடைபெறும் நெற்புதிர் அறுவடை விழா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
288ஆவது ஆண்டாக நடைபெறும் நெற்புதிர் அறுவடை விழா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா நேற்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.

தைப்பூச நாளுக்கு முதல் நாளில் கடைப்பிடிக்கப்படும் இந்தப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்துக்குச் சொந்தமான மட்டுவிலில் உள்ள வயலுக்குச் செல்வார்கள் .

அந்த வயலில் அறுவடை செய்த நெல்லில் இருந்து அமுது தயாரித்து கந்தனுக்கு படையல் செய்து, வழிபாடுகள் இடம்பெற்று, பக்தர்களுக்கும் பகிர்ந்தளிப்பது மரபாக பண்பாட்டு விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்தப் புதிர் விழா 288ஆவது ஆண்டாக இந்த வருடமும் கடைப்பிடிக்கப்பட்டது.

288ஆவது ஆண்டாக நடைபெறும் நெற்புதிர் அறுவடை விழா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House