வடமராட்சியில் இடம் பெற்ற தைப் பொங்கல் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம் ஏ சுமந்திரன் தனதுஅல்வாய் கிழக்கு வடமராட்சி பிரதேச அலுவலகத்தில் இடம் பெற்ற தைப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பின் ஊடகங்களுக்கு ஒரு சில கருத்துக்ளைத் தெரிவித்தார்.

மேற்படி பொங்கல் நிகழ்வு காலை 8:00 மணிக்கு ஆரம்பமாகியது. இந் நிகழ்வில் வடமராட்சி தெற்க்கு மேற்க்கு பிரதேச சபை தவிசாளர் திரு. ஐங்கரன், முன்னாள் மாகணசபை உறுப்பினர் ச.சுகிர்தன், இளைஞர் அணி செயற்பாட்டாளர் திரு தயாபரன் அம்பன் நிதர்சன் மற்றும் நிர்வாகிகள், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ் தியாகலிங்கம், உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

வடமராட்சியில் இடம் பெற்ற தைப் பொங்கல் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House