வஞ்சியன்குளம் புனித இராயப்பர் ஆலயத்தில் முதல் நன்றித் திருப்பலி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
வஞ்சியன்குளம் புனித இராயப்பர் ஆலயத்தில் முதல் நன்றித் திருப்பலி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

அருட்பணி சீ.யேசுபரநாதன் (டிக்சன்) அடிகளார்

மன்னார் மறைமாவட்டத்தில் அன்மையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பிடலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களால் மன்னார் மறைமாவட்ட பணிக்குருவாகத் திருப்பொழிவு செய்யப்பட்ட அருட்பணி சீ.யேசுபரநாதன் (டிக்சன்) அடிகளார் தனது முதல் நன்றித் திருப்பலியை தனது பங்கில் எதிர்வரும் 22.01.2022 அன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு வஞ்சியன்குளம் புனித இராயப்பர் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்க இருக்கின்றார்.

வஞ்சியன்குளம் புனித இராயப்பர் ஆலயத்தில் முதல் நன்றித் திருப்பலி | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House