மன்னார் ஆயர் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு 49 வது ஆண்டு நிறைவு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
மன்னார் ஆயர் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு 49 வது ஆண்டு நிறைவு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு 49 வது ஆண்டு நிறைவு வியாழக்கிழமை (06.01.2022) கொண்டாடப்பட்டது.

இத் தினத்தை முன்னிட்டு வங்காலை புனித ஆளாள் ஆலயத்தில் ஆயரின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ் ஆலய பணிமணையில் பங்கு தந்தை அருட்பணி எம்.ஜெயபாலன் தலைமையில் ஆயர் கேக் வெட்டி இத் தினம் கொண்டாடப்பட்டது.

மன்னார் ஆயர் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு 49 வது ஆண்டு நிறைவு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House