பொது வைபவங்களில் கலந்து கொள்ளமுன்பு பூஸ்டர் ஊசியை 27.01.2022  அன்று  போடுங்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

குறிக்கப்பட்ட அளவிலான தடுப்பூசிகள் மட்டுமே நம்மிடம் கையிருப்பில் இருப்பதால் முதலில் வருவோருக்கு அதைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் இருக்குமென மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

பூஸ்ரர் தடுப்பூசி வியாழக்கிழமை (27.01.2022), அன்று காலை 9 மணி முதல் 12 மணிவரை மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமணையில் கொடுக்கப்படும் என்று பணிப்பாளர் தெரிவித்தார்.

பொது வைபவங்களில் கலந்து கொள்ளமுன்பு பூஸ்டர் ஊசியை 27.01.2022  அன்று  போடுங்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House